வருங்கால கணவரை அறிமுகப்படுத்திய தமன்னா. ஷாக்கான ரசிகர்கள்..

Loading… முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து பிரபலமடைந்தவர் தமன்னா.இவர் தொழிலதிபரை திருமணம் செய்யவுள்ளதாக தகவல் பரவி வருகிறது.தமிழில் விஜய், அஜித், சூர்யா, விஷால், தனுஷ் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுடன் நடித்துள்ள தமன்னா தெலுங்கு, இந்தியிலும் அதிக படங்களில் நடித்திருக்கிறார். இவர் நடிப்பில் வெளியான பாகுபலி திருப்புமுனை படமாக அமைந்தது. இந்த நிலையில் தமன்னாவுக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது. இதற்கு முன்பு திருமண முடிவை பெற்றோரிடம் விட்டு விட்டேன். அவர்கள் பார்க்கும் மாப்பிள்ளையை மணப்பேன் … Continue reading வருங்கால கணவரை அறிமுகப்படுத்திய தமன்னா. ஷாக்கான ரசிகர்கள்..